Lemurian

Welcome to a Lemurian Martial Arts where training happens in a different way. Get active and come workout with us!

Welcome to our Lemuria Arts

நாட்டு விளையாட்டு என்னும் கலை ஆதிகாலங்களில் இருந்து மனிதன் நாகரிகம் அடைய தொடங்கிய பொழுது மிருகங்களிடமும் , எதிரிகளிடமும் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள உருவாக்கிய கலை என்றும் கூறலாம் இந்த கலை சித்தர்களால் மேலும் மேலும் வடிவமைக்கப்பட்டு அரசர்களுக்கும் போர் வீரர்களுக்கும் பயிற்றுவிக்கப்பட்டு இது ஓர் போர் கலையாக பயன்படுத்தப்பட்டது கால போக்கில் இதற்க்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன களரி , சிலம்பம் , மல்யுத்தம் , குஸ்தி , ஜிம்னாஸ்டிக் , வர்ம அடிமுறை , நோக்கு வர்மம் , வைத்திய முறைகள் இக்கலையை அடிப்படையாக கொண்டது இந்தப் பழமையான தற்காப்பு கலையை எடுத்து சொல்ல லெமூரியா தற்காப்பு கலை என்னும் பெயரில் பயிற்சி அளித்து வருகிறோம்

Our classes

Kalari (களரி)


details

Silambam(சிலம்பம்)


details

Varmakkalai(வர்மம்)


details

Image Gallery




4
K
people trained
70
Trainers
27
years of experience

Come visit us!